பிரமிக்கும் விதமாகச் செயலாற்றும் கர்த்தர்

பிரமிக்கும் விதமாகச் செயலாற்றும் கர்த்தர்
யுத்தத்தின் தளகர்த்தர்
ஆறு இலட்சம் எபிரேயர் முன் சென்றவர்
வெற்றிக்குத் தலைவரவர் – 2

1. ஆகாயப்பிரபுவோடு போராட்டமே
தேவாதி தேவன் நம் பக்கத்திலே
ஜெபிக்காமல் ஜெயமில்லை போர்களத்திலே – நாம்
எதிராளியின் குலை நடுங்கும் பயத்தினிலே… பயத்தினிலே – பிரமிக்கும்

2. எதிரியவன் எய்கின்ற பாணங்களை
பதிவிருந்து தாக்கிடும் அவன் தந்திரத்தை
முறியடிப்பார் சிதறடிப்பார் கொடியேற்றுவார் – நாம்
துதிபாடி கருத்துன்றி ஜெபிக்கையிலே… ஜெபிக்கையிலே- பிரமிக்கும்

3. ஜெபிக்காமல் கொடுப்பவர்கள் பலபேர் இன்று
கொடுக்காமல் ஜெபிப்பவர்கள் சில பேர் உண்டு
ஜெபத்தோடு கொடுப்பவர்கள் மேலானவர் – நல்
சுவிசேஷ ஊழியத்தில் பங்காளிகள்… பங்காளிகள்- பிரமிக்கும்



biramikkum vidhamakas seyalarrum karthdhar

biramikkum vidhamakas seyalarrum karthdhar
yuthdhaththin dhalakarthdhar
aaru iladcham ebireyar mun sendravar
verrikkuth dhalaivaravar – 2

1. aakayabbirabuvodu poradtame
thevathi thevan nam pakkaththile
jabikkamal jayamillai porkalaththile – nam
ethiraliyin kulai nadungkum payaththinile… payaththinile – biramikkum

2. ethiriyavan eykinra panangkalai
pathivirunththu thakkidum avan dhanththiraththai
muriyadibbar sidharadibbar kodiyetrruvar – nam
thuthibadi karuththunri jabikkaiyile… jabikkaiyile- biramikkum

3. jabikkamal kodubpavarkal palaber indru
kodukkamal jepibpavarkal sila per undu
jepaththodu kodubpavarkal melanavar – nal
suvise uuziyaththil pangkalikal… pangkalikal- biramikkum